Dead
இந்தியாசெய்திகள்

தாயின் இறுதிச் சடங்கை செய்த மகள்கள்!

Share

தாயின் உடலை 4 கிமீ தூரம் சுமந்து சென்று 4 மகள்கள் இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் இறுதிச் சடங்கில் இரு மகன்கள் கலந்து கொள்ளாததை அடுத்து, மகள்கள் இறுதிச் சடங்கை செய்துள்ளனர்.

ஜதி நாயக் என்ற மூதாட்டி நேற்று காலமானார். இவருக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர்.

இவரது மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவரது மகன்களும் அவர்களது குடும்பத்தினரும் தனித்தனியாக வசிக்கின்றனர்.

கடந்த 10 வருடங்களாக தாயை அவரது மகன்கள் புறக்கணித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மூதாட்டி இறந்ததைமையை அயலவர்கள் இரண்டு மகன்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும், இறுதிச் சடங்குகளை செய்ய வரவில்லை. இந்த நிலையில் கலாசாரத் தடைகளை உடைத்து மூதாட்டியின் மகள்கள் 4 பேரும் தங்கள் தாயை தகனம் செய்துள்ளனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 8
இந்தியாசெய்திகள்

நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் இருக்கும் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...