மாடு முட்டியதில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி பெரியசூரியூரில் இடம்பெறும் ஜல்லிக்கட்டில் வேறொரு மாடு முட்டி ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரான மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இவர், தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்திருந்த நிலையில், வேறொரு மாடு முட்டி, படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
#IndiaNews
Leave a comment