இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனாத் தொற்று இனங்க்காணப்பட்டுள்ளது.
ஒரே நாளில் கொரோனா பாதித்த 314 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை இந்தியா முழுவதும் 15 இலட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இதுவரை 7 ஆயிரத்து 743 பேருக்கு ஒமைக்ரோன் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
#IndiaNews
Leave a comment