இந்தியா – தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படம் தாங்கிய கேக்கை வெட்டி, கொண்டாடியுள்ளனர்.
அப்போது பிரபாகரன் வாழ்க, அவரின் புகழ் வளர்க என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பியிருந்தனர்.
அமைதியான முறையில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தை மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment