AFF49EC1 E37F 4C8F BE75 F7B4E0EF4F3F
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய பொருள்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

Share

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இதன்படி புதிய விலை விபரங்கள்

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபா
சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபா
உருளைக்கிழங்கு (இலங்கை) ஒரு கிலோகிராம் 300 ரூபா
உருளை கிழங்கு (இந்தியா) ஒரு கிலோகிராம் 240 ரூபா
பெரிய வெங்காயம் (வெளிநாடு) ஒரு கிலோகிராம் 135ரூபா
சிவப்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபா

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...