eastern province 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிங்களம், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்: அரபு மொழி இனி இல்லை!

Share

அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள வீதிகளின் பெயர்ப் பலகைகளை அகற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள வீதிகளின் பெயர்களை நீக்குவது தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை புதிய புதிய சட்டமூலத்தின் மூலமாக பெயர்களை நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதுடன் இணைமொழியாகிய ஆங்கிலத்துக்கு மூன்றாம் இடம் வழங்கப்படவேண்டும் எனவும் நில அளவைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...