சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ஐ.ம.ச!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர்.
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவுக்காகவே தமது சம்பளத்தை வழங்கவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
Leave a comment