டிசம்பர் 24ம் திகதி பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை, ஜனவரி மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், இம்மாதம் 24ம் திகதி முதல் 27ம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment