hnhnjjmj
செய்திகள்இந்தியா

10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு விடுமுறை

Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 _ 9 ம் தரம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நோய் தொற்று காரணமாக 9-ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுக்க இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் தரம் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 10, 11 மற்றும் 12-ம் தர மாணவர்களுக்கு ஒன்லைன்  வகுப்புகளை நடத்தலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், ஜனவரி 31-ம் திகதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர், 19-ம் திகதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் தர பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...