starting firearms business
செய்திகள்உலகம்

பீட்சா போல விற்கப்படும் துப்பாக்கிகள்!!

Share

வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்வது போல பாகிஸ்தானில் துப்பாக்கிகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டிவிக்கு அளித்த பேட்டியில்,

டீலர் மூலம் தொடர்புகொண்டு துப்பாக்கி வேண்டும் என்று தெரிவித்தால் கைபர் மாகாணத்தில் இருந்து பீட்சா போல் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

டெலிவரி செய்வதற்கு முன் லைசென்ஸ் கூட கேட்பதில்லை. ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையும் போன் மூலமாகவே நடைபெறும். நான் முன்பணமாக பத்தாயிரம் ரூபா அனுப்பினேன்.

துப்பாக்கி டெலிவரி செய்த பின் நன்றாக பரிசோதித்து சரியாக வேலை செய்கிறது என்பதை உறுதி செய்த பின் மீதமுள்ள 28 ஆயிரம் ரூபாவை செலுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நெட்வொர்க் மூலமாக துப்பாக்கி விற்பனை நடைபெறுகின்றது. முதலில் துப்பாக்கி விற்பனை செய்யும் டீலர் அதன்பின் டெலிவரி செய்யப்படும் குரூப் என இயங்குகின்றது.

எம்எம் துப்பாக்கி, ஏகே 47 ரக துப்பாக்கி வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

#WORLD


Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...

11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...