image 5cf7b59ddd
செய்திகள்அரசியல்இலங்கை

50 கோடி டொலரை கடனாக பெறவுள்ள அரசு!

Share

50 கோடி டொலர்களை இந்தியாவிடமிருந்து கடனாக பெறும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் ,  எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் அவற்றை சரிசெய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கடன்தொகையை இலங்கை அரசு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே பயன்படுத்த   உத்தேசித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...