சபரி மலை பக்தர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

Sabarimala

Sabarimala

சபரி மலை பக்தர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியை இவ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தது.

இதனால் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லவதற்கு பக்தர்களுக்கு தடை விதித்து அவ் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்ததையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அவ் மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது.

இச்செய்தியால் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் ஆனந்தத்தில் உள்ளார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#india

Exit mobile version