துன்னாலையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் ஸ்டீல் எரிவாயு அடுப்பு இன்று வெடித்து சிதறியது.
இன்று காலை உணவு தயாரிப்பில் ஈடுபட்டவேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதில் சமையலில் ஈடுபட்ட குடும்பத்தலைவி சிறு காயங்களிற்கு உள்ளானார்.
எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய அதைப்பில் வீட்டு கூரையும் சிறு வெடிப்பிற்குள்ளாகியுள்ளது.
குறித்த எரிவாயு சிலிண்டர் நேற்று முன்தினம் மாற்றியதாக விரிவுரையாளர் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment