கைதடியிலும் வெடித்துச்சிதறியது எரிவாயு அடுப்பு!!

safe image

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள் வெடித்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

#SrilankaNews

Exit mobile version