E220SDbXEAEfyEn
செய்திகள்இலங்கை

ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள எரிவாயு கப்பல்கள்!

Share

இலங்கைக்குள்  எரிவாயு கப்பல்களில் வரும்  சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று (03) இரவு 9.30 மணியளவில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த கப்பல்  லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமானது.

தொடர்ந்து நாட்டில் எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையினால், இனி நாட்டிற்குள் கொண்டுவரப்படும் அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...