259765175 2114071518751929 2878485432891255041 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழிலும் வெடித்து சிதறியது எரிவாயு சிலிண்டர்!!

Share

நாட்டில் பரவலாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகிவரும் நிலையில். வடக்கிலும் சில வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றையதினம் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்தமையால் , அடுப்பு தீப்பிடித்து எரிந்த நிலையில், பெரிதாக பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கிளிநொச்சி – திருவையாறு பகுதியிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இந்த மாதத்தில் மாத்திரம் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

262000208 2114071468751934 5399544014615353275 n 261024777 2114071555418592 6795333091798951794 n 259471203 2114069078752173 5279407046886388161 n

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...