58270074 303 696x392 1
செய்திகள்உலகம்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பிரான்ஸ்!

Share

12 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் பிரான்சில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தென்மேற்கு பிரான்சின் பெரும்பகுதி மற்றும் வட ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் நதிகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பாடசாலைகள், பாதைகள் மூடப்பட்டுள்ளதுடன் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 24
இலங்கைசெய்திகள்

மைத்திரி – ரணில் சந்திப்பு : பேச்சுவார்த்தையில் கிடைத்த வெற்றி

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு...

11 23
உலகம்செய்திகள்

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை தமிழ் ஏதிலி ஓருவருக்கு எதிராக, இந்திய உயர் நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை, இந்திய மார்க்சிஸ்ட்...

10 26
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

இலங்கையின் மிகவும் முக்கியமான மூன்று அரச கட்டடங்களுக்கு, திருத்தப்பணிகள் அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர...

8 26
இலங்கைசெய்திகள்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி! தற்காலிக இடைநிறுத்தத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒருபோதும்  நிரந்தர தீர்வை...