பிறந்து நான்கு நாள்களான குழந்தைக்கு யாழில் தொற்று!

Baby feet

baby

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வைத்தியசாலையில் பிறந்து நன்கு நாட்களேயான ஆண் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த குழந்தைக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version