Refugees leave the dog to bite
செய்திகள்உலகம்

அகதிகளை நாயை விட்டு கடிக்கும் படை வீரர்கள்

Share

அகதிகளை நாயை விட்டுக் கடிக்க வைப்பதும், கற்களை வீசி பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குவதுமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பெலாரஸ் எல்லைப் பாதுகாப்புப் படை இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது.

லிதுவேனியா நாட்டின் எல்லையில் உறங்கிக் கொண்டிருந்த அகதிகளை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஈராக்கை விட்டு வெளியேறியவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சமடையும் முயற்சியாக லிதுவேனியா, பெலாரஸ் நாடுகள் எல்லையில் முகாமிட்டுள்ளனர்.

கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்லீப்பிங் பேங் எனப்படும் பைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை வீரர்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் பல்வேறு தரப்பிலான மக்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...