Hail in Bolivia
செய்திகள்உலகம்

ஆலங்கட்டி மழையால் பொலிவியாவில் வெள்ளப்பெருக்கு!

Share

பொலிவியாவில் ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பொலிவியாவின் டரிஜா நகரில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகள், குடியிருப்புகள் மீது சுமார் 5 அடி உயரத்துக்கு ஆலங்கட்டிகள் குவிந்தமையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாலைகளில் இருந்து 5,000 தொன் எடையிலான ஆலங்கட்டிகள் அகற்றப்பட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...