யாழில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகள் (வீடியோ)

நாடளாவிய ரீதியில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில் பல இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

nallaru02

Exit mobile version