நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம்!!
நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.
பைஸர் கொவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் முதலாவது உயிரிழப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்ற பிறகு ஒரு பெண் இறப்பது குறித்து சுயாதீனமான கொவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு சபை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டது.
அமைச்சின் அறிக்கையில் பெண்ணின் வயது தெரிவிக்கப்படவில்லை.
Leave a comment