2021 ஆண்டிற்கான இலங்கையின் LPL துடுப்பாட்ட தொடரை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது
இவ் அனுமதி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ் அனுமதி சுகாதார கட்டுப்பட்டிற் கீழ் வழங்கப்படுமெனவும் ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இவ்வனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment