நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் பக்டீரியா உள்ளிட்ட பிற உயிரினங்கள் அடங்கிய உர வகைகளை இறக்குமதி செய்யவிருந்த சீன நிறுவனங்களின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு அதன் தேசிய முகவர்களுக்கு பணம் செலுத்தும் நடவடிக்கையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 28 ஆம் திகதி வரை மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.
#SriLankaNews