வீதியில் மாவீரர் நாள் நவம்பர் – 27″ என எழுதப்பட்டுள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் ஆரம்பமான முதல் நாளிலிருந்து இராணுவத்தினர், பொலிஸார் ரோந்து நடவடிக்கைகள் என கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (27) அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூரும் முகமாக “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#SrilankaNews