COVID - இன்று மட்டும் தொற்று - 4,427
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் மீண்டும் தொற்றாளர் அதிகரிப்பு!!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர் தொகை அதிகரித்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையின்படி,

நேற்றைய தினம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தளவில் காணப்பட்ட தொற்றாளர் தொகை மீண்டும் அதிகரித்து செல்கிறது.

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறுகின்றனர். பிரயாணத்தின் போது, சந்தைகளில், பொது இடங்களில் கூடும்போது முகக்கவசம் அணியாமல் காணப்படுவதுடன் சமூக இடைவெளியையும் பின்பற்றத் தவறுகின்றனர்.

இதன் விளைவாகவே தொற்றாளர் தொகை மீண்டும் அதிகரித்து செல்கிறது. நிலைமையை கருத்தில் எடுத்து மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...

02 22
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவுக்கு முன் நிகழ்ந்த அரை பில்லியன் டொலர் மர்ம வர்த்தகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகத் தனது ‘TruthSocial’ தளத்தில்...

01 21
செய்திகள்உலகம்

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு: மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கை!

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள வலேரோ (Valero) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (மார்ச்...

21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...