Gas 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கறுப்புச் சந்தையில் விண்ணை முட்டும் வெற்று சிலிண்டர் விலை!!!!

Share

கறுப்புச் சந்தை வியாபாரிகளால், 12.5 கிலோ எடையுள்ள வெற்று எரிவாயு சிலிண்டர் 15,000 ரூபா முதல் 20,000 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

12.5 கிலோ வெற்று எரிவாயு சிலிண்டருக்கு 15,000 ரூபா முதல் 20,000 ரூபா வரை பெறப்படுகிறது என இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

5 கிலோ எடை கொண்ட வெற்று எரிவாயு சிலிண்டர் 8000 ரூபா- 12000 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

02 பிரதான எரிவாயு நிறுவனங்களும் பல மாதங்களாக தங்கள் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கவில்லை.
எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு முன், வீட்டு உபயோகத்திற்கான வெற்று எரிவாயு சிலிண்டர் 4,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இவ்வாறான நடிவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...