காரைநகர் நீலிப்பந்தனை காளி கோவிலிற்கு அருகிலுள்ள ஆலமரம் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த பிரதேசத்திற்கான மின்சார கம்ப வயர் அறுந்துள்ளதாகவும் மின் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews