முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் முதியவர் பலி!

202005290904027261 Clothing store in the deadly fire SECVPF

முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (24) பகல்வேளையில் மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 73 வயதுடைய நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Exit mobile version