ஜனாதிபதி செயலகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் துலன் விஜேரத்ன கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் .
கொரோனா தொற்றுக்குள்ளாகிய இவர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
துலன் விஜேரத்ன இலங்கை கடற்படையின் ஒரு அதிகாரியாவார்.
இவர் கண்டி தர்மராஜா கல்லூரி பழைய மாணவரும், மொரட்டுவ பல்கலைக்கழக பட்டதாரியும் ஆவார்.
Leave a comment