mano
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகள் சாபம் சும்மா விடாது! – அரசை எச்சரிக்கும் மனோ

Share

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகளே. இந்த விவசாய மக்களின் சாபம் அரசை சும்மாவே விடாது. – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை சந்தைக்கு அண்மையில் இன்றையதினம் ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,

தாய் பிறந்தால் வழி பிறக்கும் என நாம் காலம்காலமாக கூறி வருகிறோம். ஆனால் தீர்வு கிடைத்தது போல் தெரியவில்லை. இருப்பினும் தற்போது தீர்வுக்கான வழி கிடைத்துவிட்டது என எண்ணுகிறேன்.

நாட்டின் விளைச்சலை அதிகரிக்க உரம் தேவை. ஆனால் இந்த அரசின் முட்டாள்தனத்தால் நாட்டில் உரம் இல்லை. இந்த நிலையில் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடப்படும் இந்த நாளில் விவசாயிகள் தொடர்பில் கரிசனைகொள்ள வேண்டியுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...