பி.சி.ஆர். முடிவு வரும் வரை வெளியில் நடமாடாதீர்!
காய்ச்சல் மற்றும் ஏனைய நிலைமைகளால் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தற்சமயம் அதிக எண்ணிக்கையிலானோர் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களில் இறுதி அறிக்கை கிடைக்க முன்னர் தொழிலுக்குச் செல்பவர்களால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a comment