பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம்!!!

School Reopen

பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் அரசாங்கத்திடம் இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

#SrilankaNews

Exit mobile version