சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தொல்பொருள் ஆய்வுக்காக இலங்கை பெற்றுக் கொள்ளவதற்கு உடன்படிக்கை ஒன்று இன்று கைசாத்திடப்படவுள்ளது.
இலங்கை தொல்பொருள் ஆய்வுப் பணிக்காக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனூடாக இலங்கையின் தொல்பொருட்கள் சீனா அனுப்பப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews