முகக்கவசம் அணியாமல் வீதியில் நடமாடுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாநகர எல்லையில் முகக்கவசம் இன்றி நடமாடுபவர்கள் ‘என்டிஜன்ட்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment