மீண்டும் தனது தாய் நாட்டை கொரோனா ஆள தொடங்குகிறது.
சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 32 பேர் உள்ளூர்வாசிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 20 தொற்றாளர்கள் வெளிநாட்டிலுருந்து சீனாவுக்கு வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கொரோனாத் தொற்றானது முதன்முதலில் சீனாவில் இனங்காணப்பட்டிருந்த நிலையிலேயே உலக நாடுகளுக்கு தொற்று பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#WORLD
Leave a comment