கொரோனா தொற்று – குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

கொரோனா தொற்று – குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன்

கொரோனா தொற்று – யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

Exit mobile version