உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் கையில் எதிர்ப்புப் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment