கோவிட் தொற்று உறுதி! பல்கலை மாணவர்கள் 13 பேருக்கு …..

banner covid 19 1280x549 1

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டது என வைத்தியசாலையின் இருந்து தகவல் வெளியாகி உள்ளது .

#srilankanews

 

Exit mobile version