படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு – அமைச்சர் ஃபவாட் செளத்ரி

Pakistan Death

மத நிபந்தனை என்ற பெயரில் பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு இரு நாடுகளும் தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

#SriLankaNews

 

Exit mobile version