பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரண இந்த தகவலை வெளியிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின்மூலம் குறித்த தொகையை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா முன்வைத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment