unnamed 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் நாடு மூடப்படும் நிலை!- இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Share

கொவிட்தொற்றுக்குப் பின் நாடு திறந்துவிடப்பட்ட நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மக்கள் பல இடங்களுக்கு உல்லாசமாகப் பயணிக்கின்றனர் என பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், மக்கள் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் நாடு முடக்கப்படும் நிலைக்கு வாய்ப்புள்ளது.

போயா தினங்கள் உட்பட நீண்ட வார இறுதி நாட்களில் மக்களின் நடத்தை வருந்தத்தக்கது எனவும்  இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா மிகவும் விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதால் மக்கள் சுகாதாரவழிமுறைகளை பேணவேண்டும். மக்களின் செயற்பாட்டை பொருத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...