749057
செய்திகள்உலகம்

சீனாவின் அதிக வயதான பெண் காலமானார்!!

Share

சீனாவின் மிக அதிக வயதான பெண் என்று கருதப்பட்டவர் நேற்று காலமானார்.

135 வயதான அலிமிஹான் செயிட்டி என்ற பெண்ணே சீனாவில் அதிக வயதுடையவர்.

2013-ம் ஆண்டு சீனாவின் முதுமையியல் மற்றும் முதியோர் மருத்துவ சங்கம் வெளியிட்ட முதியவர்கள் பட்டியலில் அலிமிஹான் செயிட்டி முதலிடம் பெற்றிருந்தார் என்று சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம்தெரிவித்துள்ளது.

சீனாவின் காஷ்கர் மாகாணத்திலுள்ள ஷூல் மாவட்டம், கோமுஜெரிக் கிராமத்தைச் சேர்ந்த அலிமிஹான் செயிட்டி 1886-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்துள்ளார் .

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...