சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
அண்மையில் சீனாவிற்கு சொந்தமான கப்பலில் கொண்டுவரப்பட்ட சேதன உரத்தில் அழிவை ஏற்படுத்தும் பக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த கப்பல் நாட்டிற்குள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீன நிறுவனம் தமது உரம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்து சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews