பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்கு குழுவுக்கான (கோப்குழு) உறுப்பினர்கள் இன்று பெயரிடப்பட்டனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போதே பிரதி சபாநாயகர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய மேற்படி தகவலை வெளியிட்டார்.
கோப் குழு உறுப்பினர்கள் விவரம் வருமாறு,
மஹிந்த அமரவீர ம
மஹிந்தானந்தஅளுத்கமகே
ரோஹித அபேகுணவர்தன
சரத் வீரசேகர
ஜயந்த சமரவீர
இரா. சாணக்கியன்
இந்திக்க அநுருத்த
நாலக கொடஹேவா
ரவூப் ஹக்கீம்
சுசில் பிரேமஜயந்த
அநுரகுமார திஸாநாயக்க
பாட்டளி சம்பிக்க ரவணக்க
ஜகத் புஷ்பகுமார
ஹர்டி டி சில்வா
எரான் விக்கிரமரத்ன
நளின் பண்டார
மரிக்கார்
தொலவத்த
மதுர விதாககே
சாகர காரியவசம்
சரித ஹேரத்
கோப் குழுவின் முதலாவது கூட்டத்தின்போது புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.
#SriLankaNews
Leave a comment