பசில் இந்தியாவிற்கு விஜயம்!!

IMG 0005.jpg

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விஜயம் தொடர்பில் இதுவரை மேலதிக தகவகள் எதுவும் வெளிவரவில்லை.

 

#SriLankaNews

Exit mobile version