நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஜனவரி 09 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
குஜராத் பூகோள மாநாடு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்கவே நிதி அமைச்சர் பஸில் டில்லி செல்லவுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் நிதி அமைச்சர் இந்தியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews