இன்றைய தினம் இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. பொறியியலாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையே இதற்கான காரணம்.
மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு மின்சார சபை தலைவர் தீர்மானத்துள்ளார். அதனை கண்டித்தே இப்போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews