இலங்கையின் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குழைக்கும் வகையில் கருத்துவெளியிட்ட மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜ அவர்கள் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் கடந்த மார்ச் 16 குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யபப்ட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment