university
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழகங்கள் திறப்பு குறித்து வெளியான அறிவிப்பு

Share

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டம் கட்டமாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை தீர்மானிப்பதற்கான அனுமதி அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று இரு வாரங்கள் கடந்த மாணவர்கள் மட்டுமே விரிவுரைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுடன் மட்டுமே கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...